fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

நடிகை கௌதமி கொண்டாடிய மகளிர் தினம்

                நடிகை கௌதமி 1980 – களில் முன்னணி நடிகையாக இருந்தவர்.  அப்போது உள்ள முன்னணி ஹீரோக்கள் அவைவருடனும் இணைந்து பல படங்களில் நடித்து இருக்கிறார்.  தற்போது அவர் மகளிர் தினத்தினை கிராமத்தில் உள்ள பெண்களுடன் இணைந்து கொண்டாடி இருக்கிறார்.  இது குறித்து அவர் கூறியதாவது, பெண்கள் அனைவரும் ஒவ்வொரு நிலையிலும் மற்றொருவருக்கு மனைவியாகயோ, தோழியாகவோ, மகளாகவோ, சகோதரியாகவோ, அன்னையாகவோ, இருந்து தன்னால் முடிந்த வரை தன்னை சுற்றி இருப்பவர்களின் நன்மைக்காக பாடுபடுபவள் ஆவாள்.  எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் சிறிய முகச் சுழிப்புக் கூட இல்லாமல் தன்னால் முடிந்தவற்றை செய்பவள் பெண் தான்.

நடிகை கௌதமி கொண்டாடிய மகளிர் தினம்

      இந்த வருட சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு முள்ளி, வளர்பிறை, முன்னுதிகுப்பம், கத்ரிச்சேரி, உளுத்தமங்கலம் போன்ற இடங்களில் உள்ள பெண்களுடன் கொண்டாடுவது எனக்கு மகிழ்ச்சியினை அழிக்கிறது.  மேலும் இவர்கள் தான் ரியல் ஹீரோக்கள் எனவும் நடிகை கௌதமி கூறி இருந்தார்.  இங்கு இருந்த ஒவ்வொரு நாளும் எனக்கு உத்வேகம் அளித்த இவர்களுக்கு நன்றி என அவர் கூறி உள்ளார்.

Related posts

காளி வேடத்துக்கு கறுப்பு வர்ணம் பூசிய நடிகை, மக்கள் எதிர்ப்பு..!

TamilTwin India

மொட்டை மாடி பால்கனியில் கை தட்டிய பிரபலங்கள் !

TamilTwin India

கொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் விஜய் ரூ. 1.30 கோடி நிதியுதவி

TamilTwin India