fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » மேல்மாகாணப் பாடசாலைகளை மீளவும் திறப்பதற்கு உத்தேசம்
corvid 19 virus இலங்கைச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள்

மேல்மாகாணப் பாடசாலைகளை மீளவும் திறப்பதற்கு உத்தேசம்

மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளை எதிர்வரும்-15 ஆம் திகதி திறப்பதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதி கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலைகளைத் திறப்பது தொடர்பிலான கலந்துரையாடல்கள் இந்நாட்களில் இடம்பெற்று வருவதாக அமைச்சின் செயலாளரும்,பேராசிரியருமான கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

05, 11 மற்றும் 13 ஆம் தர வகுப்புக்களை முதற்கட்டமாக ஆரம்பிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

Related posts

யாழ். நகரின் பிரதான வெள்ள வடிகால்: தூர்வாரும் பணிகளின் முதலாம் கட்டம் நிறைவு (PHOTOS)

N N

அம்பலாங்கொட, பலப்பிட்டிய தேர்தல் தொகுதிகளில் பெரமுன வெற்றி

TamilTwin

மேலும் மூவர் உயிரிழப்பு!

SL News