fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்திய உணவுகள்

கிராமத்து ஸ்டைல் வெங்காயக் காரக்குழம்பு செய்யலாம் வாங்க!!

வெங்காய காரக்குழம்பு பலருக்கும் பிடித்த ஒரு குழம்பு வகையாகும். அந்த வெங்காய காரக்குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

கிராமத்து ஸ்டைல் வெங்காயக் காரக்குழம்பு செய்யலாம் வாங்க!!

 

கிராமத்து ஸ்டைல் வெங்காயக் காரக்குழம்பு செய்யலாம் வாங்க!!- Village style Onion Kulambu!!

கிராமத்து ஸ்டைல் வெங்காயக் காரக்குழம்பு செய்யலாம் வாங்க!! கிராமத்து ஸ்டைல் வெங்காயக் காரக்குழம்பு செய்யலாம் வாங்க!! Print This
Serves: 4 Prep Time: Cooking Time:
Nutrition facts: 100 calories 5 fat
Rating: 5.0/5
( 1 voted )

Ingredients

  • சின்ன வெங்காயம் - 10,
  • காய்ந்த மிளகாய் - 1,
  • சாம்பார் பொடி - 4 டீஸ்பூன்,
  • புளி - எலுமிச்சம் பழ அளவு,
  • கடுகு - 1 டீஸ்பூன்,
  • வெந்தயம்- 1 டீஸ்பூன்,
  • கடலைப்பருப்பு - அரை டீஸ்பூன்,
  • எண்ணெய் - 100 மில்லி,
  • உப்பு - தேவையான அளவு.
  • கறிவேப்பிலை - சிறிதளவு,

Instructions

  1. சின்ன வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். புளியை ஊற வைக்கவும்.
  2. மேலும் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், வெங்காயம், கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும்.
  3. அடுத்து இதில் சாம்பார் பொடி சேர்த்து வேக விடவும்.
  4. அடுத்து புளிக் கரைசல், உப்பு சேர்த்துக் கொதிக்க விட்டு கறிவேப்பிலை சேர்க்கவும்.
  5. சுவையான வெங்காய காரக்குழம்பு ரெடி.

 

 

 

Related posts

டேஸ்ட்டியான இறால் வறுவல்!!

N N

உடல் எடையைக் குறைக்கும் பசலைக்கீரை டிப்

N N

சுவையான கத்தரிக்காய் பஜ்ஜி

N N