fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

வானம் கொட்டட்டும் படத்தில் விக்ரம் பிரபு

விக்ரம் பிரபுவின் அடுத்த படம் வானம் கொட்டட்டும்.  மணிரத்னமிடம் உதவி இயக்குநராக  பணிபுரியும் தனசேகரன் இயக்குநராக அறிமுகமாகும் இந்த  படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்து வருகிறார்.

வானம் கொட்டட்டும் படத்தில் விக்ரம் பிரபு

மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் மணிரத்னம் அவர்கள் தயாரிக்கும் படத்திற்கு வானம் கொட்டட்டும் என்னும் தலைப்பு வைத்துள்ளார்கள்.  இப்படத்தில் சரத்குமாரும், அவருடைய மனைவியான ராதிகா சரத்குமாரும் சேர்த்து முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.  இவர்கள் நிஜத்தில் கணவன் மனைவியாக இருக்கிறார்கள். இப்படத்திலும் இவர்கள் இருவரும் கணவன் மனைவியாகவே நடிக்க இருக்கிறார்கள். விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருக்கிறார். இப்படப்பிடிப்பானது வருகிற ஜூன்  மாதம் தொடங்க உள்ளது.  சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. இந்த படத்தில் பணியாற்ற இருக்கும் மற்ற கலைஞர்கள் குறித்த முழு விவரம் விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

Related posts

தொடங்குகிறது ”பிக்பாஸ் சீசன் 4” வெளியானது சூப்பர் தகவல் !

TamilTwin India

கவர்ச்சியின்றி லட்சணமான புடவையில் ஷிவானி, ரசிகர்கள்பரிதாபம்..!

TamilTwin India

இவர் தான் ‘மாஸ்டர்’ பாடலுக்கு உயிர் கொடுத்தவர் குவியும் பாராட்டுக்கள்

TamilTwin India