fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

ராதிகாவுக்குப் பதில் இனி விஜி சந்திரசேகர்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சந்திரகுமாரி சீரியலில் நடிகை ராதிகாவுக்குப் பதில் இனி நடிகை விஜி சந்திரசேகர் நடிக்கவுள்ளதாக ராதிகா தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

ராதிகாவுக்குப் பதில் இனி விஜி சந்திரசேகர்

ராதிகா நடித்து வந்த  சந்திரகுமாரி சீரியலில் இருந்து தற்போது திடீரென விலகியுள்ளார். அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகை நடிக்கவுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான ராதிகா வெள்ளித்திரையை போலவே தற்போது சின்னத்திரையிலும் கலக்கி வருகிறார். பிரபல தமிழ் தொலைக்காட்சியான சன் டிவியில் தொடர்ந்து இவரது அடுத்தடுத்த சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. தற்போது  சந்திரகுமாரி என்ற வரலாற்று தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

ராதிகா சரத்குமார் நடிக்கும் பிரமாண்ட தொடர்  சந்திரகுமாரி புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.  இந்த சீரியலிலும் ராதிகாவே நடித்து வந்த நிலையில் தற்போது அவர் சீரியலில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக அந்த கேரக்டரில் பிரபல நடிகையான விஜி சந்திரசேகர் நடிக்க உள்ளாராம். இதனால் ராதிகா விஜி சந்திரசேகருக்கு வாழ்த்து கூறி அவரை வரவேற்று ட்வீட் செய்துள்ளார்.

Related posts

பிக் பாஸ் அபிராமியின் கவர்ச்சி போட்டோ, வியப்பில் ரசிகர்கள்!

TamilTwin India

இயக்குனர் நெல்சனுக்கு இவ்வளவு சம்பளமா, அதிர்ந்து நிற்கும் கோலிவுட்..!!

TamilTwin India

அம்மா மீது இவ்வளவு பாசமா, நடிகை ராதிகாவின் மகள் தனது மகளுக்கு வைத்துள்ள பெயரை பார்த்தீர்களா !

TamilTwin India