fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

பாடல் மூலம் நயன்தாராவை புகழும் விக்னேஷ் சிவன்

      தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை நயன்தாரா.  இவருக்கு இவருடைய காதலன் இயக்குநர் விக்னேஷ் சிவன் பாடல் மூலம் தன்னுடைய காதலை தெரிவித்து இருக்கிறார். மார்ச் 8 – ம் தேதி பெண்கள் தினத்தன்று ’நீ என் உலக அழகியே உன்னை போல் ஒருத்தி இல்லையே’என்ற பாடலின் மூலம் புகழ்ந்து இருக்கிறார்.   இந்த பாடலை ஜெர்சி படத்துக்காக இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடல் மூலம் நயன்தாராவை புகழும் விக்னேஷ் சிவன்

      நானும் ரவுடி தான் படம் உருவாகும் பொமுது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.  தற்பொழுது இயக்குநர் விக்னேஷ் சிவன் நயன்தாரா சேலை உடன் இருக்கும் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு ’நீண்ட நாட்களுக்கு பிறகு என் தங்கத்துடன் டின்னர்’என சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளார்.  இப்பாடல் நானும் ரவுடி தான் என்ற படத்தில் நயன்தாராவுக்காக விக்னேஷ் சிவன் எழுதிய பாடல் ஆகும்.  விக்னேஷ் சிவனின் போஸ்டை பார்த்த ரசிகர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி இருக்கின்றனர்.

Related posts

தன் புருஷனுக்கு தன்னுடைய ஆடையை போட்டு நடனமாட வைத்த தென்னிந்திய நடிகை

TamilTwin India

குஷ்புவை மரண கலாய் கலாய்த்த சர்ச்சை நடிகை காயத்ரி ரகுராம் !

TamilTwin India

குடும்பத்தினருடன் அஜித் இருக்கும் வைரல் புகைப்படம்..!

TamilTwin India