fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்திய உணவுகள்

சத்தான வெஜிடபிள் அவல் சாலட்

உடலில் புத்துணர்ச்சியை பெறவும், பலத்தை பெறவும் காலையில் சத்தான உணவை சாப்பிட்டால் மட்டுமே முடியும். இதை பெற பல சத்தான உணவை சாப்பிடுவோம் அதில் ஒன்று வெஜிடபிள் அவல் சேர்த்து சாலட். அதை. எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

வெஜிடபிள் அவல் சாலட் சத்துக்கள்

வெஜிடபிள் அவல் சாலட் - Vegetable aval salad

சத்தான வெஜிடபிள் அவல் சாலட் சத்தான வெஜிடபிள் அவல் சாலட் Print This
Serves: 4 Prep Time: Cooking Time:
Nutrition facts: 200 calories 50 grams fat
Rating: 5.0/5
( 1 voted )

Ingredients

  • அவல் - 1 கப்
  • தயிர் - 1 கப்
  • வெள்ளரிக்காய் - 1 சிறியது
  • பச்சை மிளகாய் – 2
  • தக்காளி – 2
  • கேரட் - 1 சிறியது
  • சின்ன வெங்காயம் – 5
  • பால் - 1 கப்
  • உப்பு - தேவையான அளவு.

Instructions

                எடுத்து வைத்து உள்ள வெள்ளரிக்காய் மற்றும் கேரட்டை துருவிக்கொள்ளவும். பின்பு சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றை நறுக்கி வைத்து கொள்ளவும். அவலை நன்றாகக் கழுவி  பாத்திரத்தில் போட்டு அதில் பால் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு  அதனுடன் தயிர், உப்பு, துருவிய காய்கறிகள், அனைத்தும் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும். சுவையான, சூப்பரான, சத்தான வெஜிடபிள் அவல் சாலட் ரெடி.

Related posts

காரசாரமான ஹைதராபாதி மட்டன் கீமா!!

N N

டேஸ்ட்டியான கருணைக் கிழங்கு கபாப்!!

N N

டேஸ்ட்டியான ஹனி சிக்கன் செய்வது எப்படி?

N N