fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

சீரியியலில் இருந்து சினிமாவுக்கு வரும் வாணி போஜன்

சிவகார்த்திகேயன் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவரும், தமிழ்த் திரைப்பட நடிகரும் ஆவார். சின்னத்திரையில் இருந்து வந்து  திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் சிவகார்த்திகேயன் . சிக்சர் படத்தில் மா.கா.பா. ஆனந்தும் கதாநாயகனாக நடித்து வருகிறார். நடிகைகளில் பிரியா பவானி சங்கரும் அடுத்தடுத்து படங்களில் நடிக்கவுள்ளார்.

சீரியியலில் இருந்து சினிமாவுக்கு வரும் வாணி போஜன்

தற்போது மற்றொரு கதாநாயகி சின்னத்திரையில்  இருந்து அறிமுகமாக உள்ளார். சீரியல்களில் நடித்த வாணி போஜன் வைபவ் தற்போது சிக்சர் படத்தில் மூலமாக திரையுலகில் இணைந்துள்ளார். எஸ்.ஜி.சார்லஸ் இயக்கும் இப்படத்தில், பலாக் லால்வாணி வைபவக்கு ஜோடியாக நடிக்கிறார். இதில் மற்றொரு கதாபாத்திரத்தில் வாணி  நடித்து வருகிறார்.

நிதின் சத்யா இப்படத்தை தயாரித்து இருக்கிறார். இப்படம் திகில் படமாக உருவாகி இருக்கிறது.  சிக்சர் படத்தில் இணைந்தது பற்றி வாணி போஜன் தனது டுவிட்டர் பக்கத்தில், “எனது பழைய நண்பர் நிதின் சத்யா; அவரால் தான் இந்த அறிமுகப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது” என்று பதிவிட்டுள்ளார். பூர்ணா, ஈஸ்வரி ராவ் ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்தில் வைபவ் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

Related posts

நழுவி விழுந்த மாராப்பு, வைரலாகும் மாளவிகா மோகன் புகைப்படம்..!

TamilTwin India

14 வயதில் என்னை அசிங்கப் படுத்தினார்கள் மனம் திறந்த மாட்டர் பட நடிகை !

TamilTwin India

கடைசிக்கட்ட படப்பிடிப்பில் ‘கேஜிஎப் 2’

TamilTwin India