Thursday, December 1, 2022
Homeஆன்மிகம்வல்லிபுர மாயவனுக்கு நாளை தேர்த் திருவிழா(Photos)

வல்லிபுர மாயவனுக்கு நாளை தேர்த் திருவிழா(Photos)

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.வடமராட்சி துன்னாலை ஸ்ரீவல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந் திருவிழாவின் தேர்த் திருவிழா நாளை சனிக்கிழமை(08.10.2022) காலை-8.45 மணியளவில் சிறப்பாக நடைபெறும்.

இவ்வாலய மஹோற்சவப் பெருந் திருவிழாவில் இன்று வெள்ளிக்கிழமை (07.10.2022) மாலை சப்பரத் திருவிழாவும், நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை(09.10.2022)மாலை-3 மணியளவில் சமுத்திரத் தீர்த்தத் திருவிழாவும், மறுநாள் திங்கட்கிழமை(10.10.2022) காலை கேணித் தீர்த்தத் திருவிழாவும், அன்றைய தினம் மாலை கொடியிறக்க உற்சவமும் இடம்பெற உள்ளது.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular