வெயில் காலத்தில் முகம் கருத்துப் போய் உள்ளதாக உணர்பவர்கள் இந்த ஃபேஸ்பேக்கினை ட்ரை செய்யுங்கள்.
செய்முறை:
ஆரஞ்சு பழத் தோல்- 1
தேங்காய்- 5 துண்டு
செய்முறை:
1. தேங்காய்த் துண்டினை மிக்சியில் போட்டு தண்ணீர் தெளித்துப் பால் பிழிந்து கொள்ளவும்.
2. அடுத்து ஆரஞ்சுத் தோலினை ஒருநாள் வெயிலில் காய வைத்துப் பொடித்துக் கொள்ளவும்.
3. தேங்காய்ப் பாலில் ஆரஞ்சுத் தோல் பவுடரைச் சேர்த்துக் கலந்தால் ஃபேஸ்பேக் ரெடி.
இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் ஊறவிட்டு கழுவினால் முகம் பளபளக்கும்.