fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
அழகு

இந்த ஹேர்பேக்கை ட்ரை பண்ண அப்புறம் முடி உதிர்வே இருக்காது!!

முடி உதிர்வினைக் காணாமல் போக செய்யணும்னு நினைக்குறவங்க, நிச்சயம் இந்த ஹேர்பேக்கை ட்ரை பண்ணுங்க. நிச்சயம் முடி உதிர்வுன்னா என்னன்னு கேப்பீங்க..

இந்த ஹேர்பேக்கை ட்ரை பண்ண அப்புறம் முடி உதிர்வே இருக்காது!!

தேவையானவை:

வெந்தயம் – 10 ஸ்பூன்

வைட்டமின் இ கேப்ஸுல் – 1

விளக்கெண்ணெய் – 1 ஸ்பூன்

செய்முறை:

1.      முதலில் ஒரு கிண்ணத்தில்  வெந்தயத்தை 5 மணிநேரம்  ஊறவைத்துக் கொள்ளவும்.

2.      அடுத்து ஊறிய வெந்தயத்தை மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும்.

3.      இதனுடன் வைட்டமின் இ கேப்சுளை சேர்த்துக்கொள்ளவும்.

4.      அடுத்து விளக்கெண்ணெய் சேர்த்து அடித்துக் கொள்ளவும்.

5.      இந்த பேஸ்ட்டை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி தலையில் அப்ளை செய்து கொள்ளவும்.

இதனை இரவு நேரத்தில் தலையில் தடவி ஊறவைத்துக் கொள்ளவும், காலையில் சீயக்காய் போட்டு தலையை அலசிக் கொள்ளவும். இதனை வாரம் ஒருமுறை செய்து வந்தால் முடி உதிர்வு காணாமல் போய்விடும்.

Related posts

இளநரையினைப் போக்கும் மூலிகை எண்ணெய்!!

N N

சுருள் முடியின் ஈரப்பசையினை அதிகரிக்கும் தேங்காய்ப் பால்!!

N N

முக அழகு 30 நாட்களில் கூட செர்ரிப் பழ ஃபேஸ்பேக்!!

N N