fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
அழகு

கால் பாதம் பட்டுப்போல் பளபளக்க!!

கால் பாதம் சற்று கடினமாகவோ, அல்லது வெடிப்புகள் இல்லாமலோ, பளபளப்பாக இருக்க வேண்டும் என்று ஆசை உள்ளதா? அப்போ நீங்க கட்டாயம் இதை ட்ரை பண்ணுங்க..

கால் பாதம் பட்டுப்போல் பளபளக்க!!

தேவையானவை:

1.    செண்பகப்பூ- 2

2.    பாலாடை- சிறிதளவு

3.    பால்- சிறிதளவு

4.    வேப்ப எண்ணெய்- சிறிதளவு

செய்முறை:

1.    செண்பகப் பூவினை பாலாடை மற்றும் பாலுடன் சேர்த்து நன்கு மைய அரைத்துக் கொள்ளவும்.

2.    இதனை பாதத்தில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் ஊறவைத்து கழுவிக் கொள்ளவும்.

3.    அடுத்து கழுவிய பாதத்தில் வேப்ப எண்ணெயினைத் தடவி, இரவில் ஊறவைத்து தூங்கவும்.

இவ்வாறு வாரத்தில் 2 முறை தொடர்ந்து செய்துவந்தால் பாதம் பளபளவென்று மாறிவிடும்.

Related posts

கருமை நிறம் மாறி சிவப்பழகு பெற!!

N N

இளநரையை தடுத்து முடி வளர்ச்சியை அதிகரிக்க சில டிப்ஸ்

N N

சொட்டைத் தலையிலும் முடி வளரச் செய்ய.. ரிசல்ட் கிடைக்கலன்னா என்னைக் கேளுங்க!!

N N