fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
அழகு

இளநரையை போக்கும் மூலிகை எண்ணெய் டிப்ஸ்

சிலருக்கு இளம் வயதிலே முடி வெள்ளையாக ஆரம்பித்து விடுகின்றது. இது மன அழுத்தம், டென்ஷன், தூசி, பரம்பரை, இரத்த சோகை, புரதச்சத்து குறைபாடு, ஹார்மோன் கோளாறுகள், தூக்கமின்மை போன்றவற்றால் தலை முடி உதிரும்; சுத்தமின்மை, ஈரப்பதம், எண்ணெய்ப் பசை இல்லாமல் போனால், முடி வறண்டு உதிரும் அல்லது நரை முடி வருகின்றது. இதை சரி செய்ய இயற்கையாகவே கிடைக்கும் பொருள்களை வைத்து சரிசெய்யலாம். அது என்ன என்பதை பார்ப்போம்.

இளநரையை போக்கும் மூலிகை எண்ணெய் டிப்ஸ்

   

மூலிகை எண்ணெய் - Herbal Oil Making

இளநரையை போக்கும் மூலிகை எண்ணெய் டிப்ஸ் இளநரையை போக்கும் மூலிகை எண்ணெய் டிப்ஸ் Print This
Serves: 4 Prep Time: Cooking Time:
Nutrition facts: 200 calories 25 grams fat
Rating: 5.0/5
( 1 voted )

Ingredients

  • தேங்காய் எண்ணெய் : 100 மி.லி.
  • சீரகம் : 1 ஸ்பூன்
  • சோம்பு : 1/2 ஸ்பூன்
  • சின்ன வெங்காயம் : 3
  • கறிவேப்பிலை : 2 இணுக்கு
  • கொத்தமல்லி : சிறிதளவு
  • நெல்லி வற்றல் : 10 கிராம்
  • வெட்டிவேர் : 5 கிராம்

Instructions

முதலில் எண்ணெயைச் சூடுபடுத்தி அதில் மேலே சொன்ன எல்லா பொருட்களையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு காய்ச்சி எடுங்கள். ஆறிய பின் வடிகட்டி அந்த எண்ணெயை வாரம் இருமுறை தேய்த்து குளித்தால் இளநரை மறையும். அதோடு இவை உடலுக்கு குளிர்ச்சியும், நரம்புகளுக்கு ஊட்டமும் அளிக்கும்.

 

Related posts

பட்டுப்போன்ற கூந்தல் பெற

N N

முடி உதிர்வை தடுக்கும் வெங்காயச் சாறு

N N

சருமம் கண்ணாடியாக ஜொலிக்க சில டிப்ஸ்!!

TamilTwin India