பொடுகுத் தொல்லை தலைமுடி உதிர்வினை ஏற்படுத்தும், தலைமுடி உதிர்வினை ஏற்படுத்தும். இப்போது எப்படி பொடுகினை விரட்டி அடிப்பது என்று பார்க்கலாம்.
தேவையானவை:
வேப்பிலை- கைப்பிடியளவு
எலுமிச்சை- 1
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வேப்பிலையைப் போட்டு 15 நிமிடங்கள் நன்கு கொதிக்க வைக்கவும்.
2. அடுத்து கொதிக்கும் நீரில் எலுமிச்சை சேர்த்துக் கலந்தால் போதும்.
இந்த தண்ணீரை ஊற்றி தலைக்கு குளித்து வந்தால் பொடுகுத் தொல்லை காணாமல் போகும்.