முகத்தின் கருமையினை நீக்கி வெள்ளையாக்கும் ஃபேஸ்பேக்கினை இப்போது எப்படித் தயார் செய்வது என்று பார்க்கலாம்.
தேவையானவை:
ரோஜாப் பூ- 1
தேங்காய்- 3 துண்டுகள்
வெண்ணெய்- 1 ஸ்பூன்
செய்முறை:
1. ரோஜா இதழினை ஆய்ந்து மிக்சியில் போட்டுக் கொள்ளவும்.
2. அடுத்து மிக்சியில் தேங்காய்த் துண்டுகளைப் போட்டு அரைத்துப் பால் பிழிந்து கொள்ளவும்.
3. இறுதியாக இந்தக் கலவையில் வெண்ணெய் சேர்த்துக் கலந்தால் ஃபேஸ்பேக் ரெடி.
இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் நன்கு மசாஜ் செய்தால் முகத்தில் உள்ள கருமையானது காணாமல் போகும்.