fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

ரஜினியின் இளமை ரகசியம் இதுதான்

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியை  சென்னை குரோம்பேட்டை வெற்றி திரையரங்கின் நிர்வாக இயக்குநர் ராகேஷ் கௌதமன் அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார். ரஜினிய்ன் சந்திப்பை பற்றி அவர் தனது ட்விட்டரில் கூறியுள்ளார் . என்னுடைய வாழ்நாள் கனவு நிறைவேறிவிட்டது. தலைவருடன் 15 நிமிடங்கள் இருந்தேன். அந்த 15 நிமிடங்கள் நான் ஒரு கோவிலுக்குள் இருப்பதைப்போல் உணர்ந்தேன். திரையில் பார்ப்பதைபோல் தான் நேரிலும் உள்ளார். இயக்குநர் ரஜினியிடம் சார், எங்களுக்கு பேட்ட ரஜினி தான் எப்பவும் வேண்டும் என்றேன் பண்ணிடுவோம் பண்ணிடுவோம்  என்றார். நடிகர் ரஜினிகாந்த் சுறுசுறுப்பு, நகைச்சுவை உணர்வு அதிகமாக உள்ளவர். அப்போது அவருடைய வழக்கமான ஹா..ஹா..ஹா..சிரிப்பு வந்தது.

ரஜினியின் இளமை ரகசியம் இதுதான்

ரஜினியை பற்றிய ரகசியம் உங்களுக்கு தெரியுமா. அவரது இளமையின் ரகசியம் கேட்டு ஆச்சர்யம் அடைந்தேன். ரஜினி தினமும் நீச்சல் பயிற்சி செய்வதாக கூறியிருக்கிறார். முக்கியமாக படப்பிடிப்புக்கு முன்பு தினமும் உடற்பயிற்சி, யோகா மற்றும் சத்துள்ள உணவுகள் உண்பதால் எப்போதும் சுறுசுறுப்பையும், இளமையையும் உணரவைக்கும் என்று தனது அனுபவங்களை ட்விட்டரில் எழுதியுள்ளார்.

Related posts

தனுஷிற்கு நன்றி கூறி டுவிட் போட்ட கார்த்திக்சுப்புராஜ்

TamilTwin India

யானை மீது படுத்து விளையாடும் விஷ்ணு விஷால் வைரலாகும் வீடியோ..!

TamilTwin India

புகைபிடித்து அபராதம் செலுத்திய நடிகர் ராம் பொதிநேனி

N N