Friday, February 3, 2023
Homeவாழ்க்கைஅழகுநரைமுடியை நிரந்தரமாக கருப்பாக்கச் செய்யும் ஹேர்பேக் இதான்!

நரைமுடியை நிரந்தரமாக கருப்பாக்கச் செய்யும் ஹேர்பேக் இதான்!

நரைமுடியை நிரந்தரமாக கருப்பாக்கச் செய்யும் ஹேர்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

கரிசலாங்கண்ணி- கைப்பிடியளவு

கருஞ்சீரகம்- 1 ஸ்பூன்

செம்பருத்திப் பூ- 5

செய்முறை:

1.         கருஞ்சீரகத்தை முதல் நாள் இரவே கிண்ணத்தில் ஊறவைக்கவும்.

2.         அடுத்து மறுநாள் காலை மிக்சியில் கருஞ்சீரகம், கரிசலாங்கண்ணி, செம்பருத்திப் பூ சேர்த்து மைய அரைக்கவும்.

3.         அரைத்த கலவையை வடிகட்டி கொண்டு வடிகட்டினால் ஹேர்பேக் ரெடி.

இந்த ஹேர்பேக்கினைத் தலைமுடியில் அப்ளை செய்து 40 நிமிடங்கள் ஊறவிட்டு அலசினால் நரைமுடி கருப்பாகும்.

RELATED ARTICLES

Most Popular