fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
அழகு

உதட்டின் வறட்சியைப் போக்க இதை செய்யலாம்!!

உதடானது குளிர் காலங்களில் வறண்டுபோகும் தன்மை கொண்டதாக இருக்கும். அந்தக் காலங்களில் உதட்டினை கண்டுகொள்ளாமல் விட்டுவிடாமல், அக்கறை எடுத்து பார்த்துக் கொள்ளுதல் வேண்டும். இப்போது உதட்டின் வறட்சியைப் போக்குவது எப்படி என்று பார்க்கலாம்.

உதட்டின் வறட்சியைப் போக்க இதை செய்யலாம்!!

தேவையானவை:

  1. பாலாடைக் கட்டி- 1 டீஸ்பூன்
  2. கொத்தமல்லி இழை- 1 கொத்து
  3. புதினா இழை- 1 கொத்து
  4. பீட்ரூட் – 1 துண்டு
  5. பால்- 4 டீஸ்பூன்

செய்முறை:

  1. கொத்தமல்லித் தழை மற்றும் புதினா இழையினை கழுவிக் கொள்ளவும்
  2. அடுத்து இதனை சிறிது பால் சேர்த்து ஒன்றாக மிக்சியில் போட்டு மைய அரைக்கவும்.
  3. அடுத்து பீட்ரூட்டையும் இந்தக் கலவையுடன் அரைத்து கொள்ளவும்.
  4. இறுதியில் இதனை பாலாடையுடன் மசித்துக் கொள்ளவும்.

இந்த பேஸ்ட்டினை உதட்டில் தடவி வந்தால், வறட்சித் தன்மை காணாமல் போய்விடும். உதடு பளபளப்பாக மாறிவிடும்.

Related posts

முடி ஆரோக்கியத்திற்கு இயற்கையான செம்பருத்தி ஷாம்பு!!

N N

முக அழகிற்கு வேப்பிலை டிப்ஸ்

N N

கூந்தலுக்கான வீட்டு வைத்தியம்

N N