fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
3 வது முறையாக விஜய் சேதுபதி உடன் சேரும் சூரி
Home » 3 வது முறையாக விஜய் சேதுபதி உடன் சேரும் சூரி
சினிமா

3 வது முறையாக விஜய் சேதுபதி உடன் சேரும் சூரி

                பி.நாகிரெட்டியாரின் பட நிறுவனம் விஜயா புரொடக்ஷன்ஸ்.  இந்நிறுவனம் பாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த – எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமல்ஹாசன் நடித்த நம்மவர் மற்றும் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம், தளபதி விஜயின் பைரவா உட்பட அறுபதிற்கும் மேற்ப்பட்ட வெற்றிப் படங்களை தயாரித்து உள்ளது.

      தற்போது இந்நிறுவனம் விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் ஒரு படத்தினை தயாரிக்க உள்ளது. இப்படத்தில் இவருடன் நடிகர் சூரியும் இணைய உள்ளார்.  விஜய் சேதுபதியும் சூரியும் இணையும் மூன்றாவது படம் இதுவாகும்.  சுந்தர பாண்டியன், ரம்மி படங்களை அடுத்து இப்படத்தில் இணைய உள்ளனர்.  இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகியோர் ஜோடியாக நடிக்கின்றனர்.  நாசர், அசுதோஷ் ராணா, ரவி கிஷான், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமான் போன்றோரும் இப்படத்திக் இணைந்து நடிக்க உள்ளனர்.  விவேக் – மெர்வின் இப்படத்திற்கு இசை அமைக்கின்றார்கள்.

Related posts

ரெஜினாவை காதல் செய்யும் தெலுங்கு நடிகர்

N N

பிகில் போஸ்டருக்கு எதிர்ப்பு தெரிவித்த மீன் வியாபாரி

N N

பிரித்விராஜ் பட தெலுங்கு ரீமேக் உரிமையை கைப்பற்றிய ஜெர்ஸி பட தயாரிப்பாளர் !

TamilTwin India