fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » யாழில் உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடப்படும் திரையரங்குகள்!
corvid 19 virus இலங்கைச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள்

யாழில் உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடப்படும் திரையரங்குகள்!

யாழ். மாவட்டத்தில் உள்ள சகல திரையரங்குகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடப்படுவதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், புத்தாண்டு காலத்தில் அதிகளவான மக்கள் கூடும் அபாயம் உள்ளதாலும்,

திருமண நிகழ்வுகள், மண்டபங்களில் பொது நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளமை தொடர்பில் எழுந்த விமர்சனம் காரணமாக, உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளதாக பணிப்பாளர் கூறியுள்ளார்.

Related posts

வவுனியாவில் இடைநிறுத்தப்பட்ட கல்விச் செயற்பாடுகள்

SL News

ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வுகள் ஆரம்பம்! (Photos)

TamilTwin

மீன்பிடிக்கச் சென்ற படகு மாயம்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

World News