கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை டிசம்பர் மாதமளவில் மேலும் அதிகரிக்கலாம்

எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கலாம் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

பொதுமக்கள் ஒன்று கூடுவதைத் தவிர்க்கும் வகையில் அமுலாகியிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றமை மற்றும் சுகாதார வழிகாட்டுதல்களை உரிய வகையில் மக்கள் கடைப்பிடிக்காமை என்பன காரணமாக இந் நிலை ஏற்படக்கூடும் என அதன் உபதலைவர் எஸ்.ஏ.யு.டீ குலத்திலக்க தெரிவித்துள்ளார்.

அதேநேரம் பெரும்பாலானவர்கள் கொரோனா பரிசோத னைகளைச் செய்துக்கொள்வதனை நிராகரித்துள்ளதா கவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் உப தலைவர் தெரிவித்துள்ளார்.