இலண்டனில் வாழும் புலம்பெயர் தமிழ் சிறுமி ரேஹா பிரணவி அவர்கள் தனது பிறந்தநாளன்று ஈலிங் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் கோயில் ஊடாக முல்லைத்தீவு புதுக்குடியிருப்பிலுள்ள அன்னை ஸ்ரீ சாரதா சென்டரில் உள்ள சிறுமிகளுக்கு உணவு வழங்கி உதவினார்.