fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் செய்திகள்

இன்று முதல் அமுலாகும் 20 ஆவது திருத்தம்

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையெழுத்திட்டுள்ளதாக நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல இதனை தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின்20ஆவது திருத்தம் இன்று (29) நாடாளுமன்றத்துக்கு கையளிக்கப்பட்டிருந்த நிலையில் சபாநாயகர் அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் 20 ஆவது திருத்தம் இன்று முதல் அமுலாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 20 ஆவது திருத்தம் கடந்த 22 ஆம் திகதி மூன்றில் இரண்டு பெரும்பான்மையினால் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐ.நா. தீர்மானம் குறித்து அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு

World News

கொரோனா வைரஸ் தொடர்பாக சுகாதாரத் துறைக்கு உதவ புதிய செயலி

SL News

யாழில் வீட்டு வாசலில் நகைகள் அணிந்து நின்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!!

TamilTwin