fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » வைத்தியகலாநிதி சத்தியமூர்த்தியின் தந்தையார் காலமானார்
இலங்கைச் செய்திகள் செய்திகள்

வைத்தியகலாநிதி சத்தியமூர்த்தியின் தந்தையார் காலமானார்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி டாக்டர் சத்தியமூர்த்தியின் தந்தையார் தங்கமுத்துஇன்று  திங்கட்கிழமை (01) இரவு வவுனியாவில் காலமானார்.           

இதேவேளை, உயர்கல்வி நோக்கிய பயணமாக வைத்தியகலாநிதி சத்தியமூர்த்தி அண்மையில் லண்டனிற்குப் பயணமாகியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித்தொகுப்பு:- எஸ்.ரவி)
      

Related posts

நிர்பயா குற்றவாளிகளுக்குத் விரைவில் தூக்கு

World News

வட பகுதிக்கு கட்டாயம் வர வேண்டும்: ரஜினிகாந்திற்கு அழைப்பு விடுத்த விக்னேஸ்வரன்

World News

இலங்கை மக்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளை அதிரடியாக நிறுத்திய நாடு!!!

SL News