fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
corvid 19 virus இலங்கைச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள்

ஜனாதிபதி செயலகத்தின் மக்கள் தொடர்பு பிரிவின் தொலைபேசி இலக்கங்கள்

கொரோனா பரவலை தடுக்க அரசு சார்பில் தொடர்ந்தும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் இந்த சூழ்நிலையில் மக்களின் முறைப்பாடுகளை பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதி செயலகத்தின் மக்கள் தொடர்பு பிரிவை 24 மணி நேரமும் திறந்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்படுவதில் மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் தொடர்பில் 011-2354550 / 0112354655 என்ற இலக்கங்களின் ஊடாக முறைப்பாடு செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தொலைபேசி எண்களை தொடர்புகொளள முடியாவிட்டால், 011-2354354, 3872/3874/3875 என்ற எண்ணில் ஜனாதிபதி செயலகத்தின் நேரடி எண்களில் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.

பொது ஒருங்கிணைப்பு இயக்குநர் கபில குணசிங்கவை 077-3743718 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

கொரோனா வைரஸ் பரவுவது குறித்த புகார்களுக்கு ஹொட்லைன்கள் 011-2860003 / 011-2860004 ஆகியவற்றில் தொடர்பு கொள்ள முடியும்.

Related posts

ரி.ஐ.டி யினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டார் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி!

World News

யாழில் பொளந்து கட்டும் மழை!

TamilTwin

வடக்கு அரசியல் கட்சிகளின் கோரிக்கையை அரச ஊழியர்கள் நிராகரிப்பு!

World News