fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்திய உணவுகள்

டேஸ்ட்டியான பன்னீர் ஃப்ரை செய்யலாம் வாங்க!!

பன்னீரில் நாம் பல வகையான ரெசிப்பிகளை செய்து சாப்பிட்டு இருப்போம், அந்த வகையில் இப்போது பன்னீர் ஃப்ரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

டேஸ்ட்டியான பன்னீர் ஃப்ரை செய்யலாம் வாங்க!!

டேஸ்ட்டியான பன்னீர் ஃப்ரை செய்யலாம் வாங்க!!- Tasty Paneer Fry !!

டேஸ்ட்டியான பன்னீர் ஃப்ரை செய்யலாம் வாங்க!! டேஸ்ட்டியான பன்னீர் ஃப்ரை செய்யலாம் வாங்க!! Print This
Serves: 4 Prep Time: Cooking Time:
Nutrition facts: 200 calories 25 fat
Rating: 5.0/5
( 1 voted )

Ingredients

  • பன்னீர் - 200 கிராம்
  • இஞ்சி - 1 டீஸ்பூன்
  • மிளகாய்த் தூள் – 1/2 டீஸ்பூன்
  • குடமிளகாய் - 2
  • தக்காளி - 1
  • தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
  • பூண்டு - 2 பல்
  • கொத்தமல்லி - 1 டீஸ்பூன்
  • வெந்தயக் கீரை - 1 டீஸ்பூன்
  • எண்ணெய்- தேவையான அளவு,
  • உப்பு - தேவையான அளவு

Instructions

  1. குடமிளகாய், தக்காளி, பன்னீரை நறுக்கிக் கொள்ளவும் .
  2. அடுத்து வாணலியில் எண்ணெய் பூண்டு, இஞ்சித் துருவல், குட மிளகாய், தக்காளி, மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு தண்ணீர் தெளித்து வேகவிடவும்.
  3. அடுத்து பன்னீர் துண்டுகள், வெந்தயக் கீரை, கொத்தமல்லி தூவி இறக்கினால் பன்னீர் ஃப்ரை ரெடி.

Related posts

சத்துமிக்க வாழைப்பழ டீ!!

N N

சுவையான காராமணி ரைஸ்

N N

சப்பாத்திக்கு அருமையான முட்டை புர்ஜி

N N