fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » டேஸ்ட்டியான நெத்திலி மீன் வறுவல்!
இந்திய உணவுகள்

டேஸ்ட்டியான நெத்திலி மீன் வறுவல்!

நெத்திலி மீனில் நாம் இப்போது சுவையான வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

டேஸ்ட்டியான நெத்திலி மீன் வறுவல்!

டேஸ்ட்டியான நெத்திலி மீன் வறுவல்!- Tasty Nethili Fish Curry!

டேஸ்ட்டியான நெத்திலி மீன் வறுவல்! டேஸ்ட்டியான நெத்திலி மீன் வறுவல்! Print This
Serves: 3 Prep Time: Cooking Time:
Nutrition facts: 150 calories 20 fat
Rating: 5.0/5
( 1 voted )

Ingredients

  • நெத்திலி மீன் - 500 கிராம்
  • எலுமிச்சை சாறு - 3 ஸ்பூன்
  • பூண்டு – 10 பல்
  • இஞ்சி- 1 துண்டு
  • எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
  • மிளகுத் தூள் - 1 ஸ்பூன்
  • மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்
  • கறிவேப்பிலை - சிறிதளவு

Instructions

  1. நெத்திலி மீனை சுத்தம் செய்து கொள்ளவும். அடுத்து இஞ்சி- பூண்டு பேஸ்ட் அரைத்துக் கொள்ளவும். இஞ்சி பூண்டு பேஸ்ட்டில் நெத்திலி மீனைப் போட்டு ஊறவிடவும்.
  2. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி நெத்திலி மீனைப் போட்டு வேகவிட்டு மிளகாய்த்தூள், எலுமிச்சை சாறு, மிளகுத் தூள், எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து வேகவிடவும்.
  3. இறக்கும்போது கறிவேப்பிலை தூவி இறக்கினல நெத்திலி மீன் வறுவல் ரெடி.

Related posts

உடல் எடையை குறைக்கும் செலரி சூப்

N N

பால் சுறா கருவாட்டுத் தொக்கு ரெசிப்பி!!

TT Media

சத்தான பாசிப்பயறு உருண்டை!!

N N