fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » டேஸ்ட்டியான மட்டன் ஈரல் மசாலா!!
இந்திய உணவுகள்

டேஸ்ட்டியான மட்டன் ஈரல் மசாலா!!

ஆட்டு ஈரலை அடிக்கடி இரத்த சோகை உள்ளவர்களுக்கு செய்து கொடுப்பதன் மூலம் இரத்த அணுக்களின் உற்பத்தியினை அதிகரிக்கலாம். இப்போது நாம் மட்டன் ஈரல் மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

டேஸ்ட்டியான மட்டன் ஈரல் மசாலா!!

டேஸ்ட்டியான மட்டன் ஈரல் மசாலா!!- Tasty Mutton liver Masala !!

டேஸ்ட்டியான மட்டன் ஈரல் மசாலா!! டேஸ்ட்டியான மட்டன் ஈரல் மசாலா!! Print This
Serves: 4 Prep Time: Cooking Time:
Nutrition facts: 200 calories 25 fat
Rating: 5.0/5
( 1 voted )

Ingredients

  • மிளகாய்த் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
  • வெங்காயம் - 2
  • கிராம்பு - 2
  • ஏலக்காய் - 2
  • பட்டை - 1
  • மஞ்சள் தூள் – 1./2 டீஸ்பூன்
  • தேங்காய் துருவல் - 1 டீஸ்பூன்
  • மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
  • எலுமிச்சை - 1
  • கொத்தமல்லித் தழை - சிறிதளவு
  • எண்ணெய் - சிறிதளவு
  • உப்பு - தேவையான அளவு

Instructions

  1. முதலில் ஈரலை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்
  2. ஒரு கிண்ணத்தில் ஈரல், மிளகாய்த் தூள், உப்பு, எண்ணெய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கையால் கலந்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.
  3. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி, ஊறவைத்துள்ள ஈரலை சேர்த்து வேக விடவும்.
  4. அடுத்து மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், தேங்காய் துருவல் மற்றும் தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்கள் வேக வைக்கவும்.
  5. பச்சை வாசனை போனதும், ஏற்கனவே வேகவைத்துள்ள ஈரல் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் வேக விடவும்.
  6. இறுதியில், கொத்தமல்லியைத் தூவி, எலுமிச்சை சாற்றினை பிழிந்தால், மட்டன் ஈரல் மசாலா ரெடி.

 

 

Related posts

சூடான சுவையான காலிஃப்ளவர் சில்லி!!

TT Media

குழந்தைகள் சாப்பிட ஏற்ற ஈரல் கிரேவி!!

N N

ருசியான இஞ்சி பெப்பர் இறால் ரெசிப்பி!!

TT Media