ஆட்டுக்காலினை உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு சூப் வைத்துக் கொடுப்பர். இதன்மூலம் அவர்களின் உடல்நிலையானது விரைவில் குணம்பெறும், இதனை வளரும் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் குழந்தைகளின் எலும்பானது வலுப் பெறும்.
இப்போது ஹோட்டல் ஸ்டைலில் சுவையான ஆட்டுக்கால் பாயா செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

Ingredients
Instructions