fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்திய உணவுகள்

டேஸ்ட்டியான முட்டை சேமியா பிரியாணி ரெசிப்பி!!

அவசரமாக ஏதாவது ஒரு உணவினை வெளியே கிளம்பும்போது சமைத்து சாப்பிட நினைத்தால் நிச்சயம் நீங்கள் இதனைச் செய்யலாம் அதாவது நாம் இப்போது முட்டை சேமியா பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

டேஸ்ட்டியான முட்டை சேமியா பிரியாணி ரெசிப்பி!!

 

டேஸ்ட்டியான முட்டை சேமியா பிரியாணி ரெசிப்பி!!-

டேஸ்ட்டியான முட்டை சேமியா பிரியாணி ரெசிப்பி!! டேஸ்ட்டியான முட்டை சேமியா பிரியாணி ரெசிப்பி!! Print This
Serves: 4 Prep Time: Cooking Time:
Nutrition facts: 100 calories 25 fat
Rating: 5.0/5
( 1 voted )

Ingredients

  • சேமியா - ஒரு கப்
  • முட்டை – 1
  • பிரியாணி இலை - 2
  • பட்டை - 1
  • கிராம்பு - 4
  • ஏலக்காய் - 2
  • வெங்காயம் - 1
  • தக்காளி - 1
  • கேரட் - 1
  • பச்சை பட்டாணி – 1/4 கப்
  • பீன்ஸ் – 5
  • இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
  • கரம் மசாலா- 1/2 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் - 1
  • பச்சை மிளகாய் -2
  • முந்திரி - 5
  • எண்ணெய்- தேவையான அளவு
  • உப்பு- தேவையான அளவு

Instructions

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி பிரியாணி இல்லை, பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து வதக்கவும்.
  2. அடுத்து வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி, பீன்ஸ், கேரட், பச்சை பட்டாணி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  3. அடுத்து மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து ¼ கால் கப் தண்ணீர் மற்றும் சேமியா சேர்த்து வேகவிடவும்.
  4. அடுத்து சேமியா வெந்த பின்னர் முட்டையை உடைத்து ஊற்றி கிளறி வேகவிட்டு இறக்கினால் சேமியா பிரியாணி ரெடி.

Related posts

தித்திப்பான கோதுமை ரவா கேசரி!!

N N

வெள்ளரிக்காய் மோர் ஜூஸ்

N N

மணமணக்கும் வாழைப்பூ முட்டை பொரியல்!!

TT Media