fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்திய உணவுகள்

டேஸ்ட்டியான தேங்காய் அல்வா ரெசிப்பி!!

அல்வா வகைகளில் நாம் பல வகையான அல்வா ரெசிப்பிகளைப் பார்த்திருக்கிறோம், அந்தவகையில் இப்போது தேங்காயில் அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

டேஸ்ட்டியான தேங்காய் அல்வா ரெசிப்பி!!

டேஸ்ட்டியான தேங்காய் அல்வா ரெசிப்பி!!- Tasty Coconut Alva Recipe !!

டேஸ்ட்டியான தேங்காய் அல்வா ரெசிப்பி!! டேஸ்ட்டியான தேங்காய் அல்வா ரெசிப்பி!! Print This
Serves: 4 Prep Time: Cooking Time:
Nutrition facts: 200 calories 25 fat
Rating: 5.0/5
( 1 voted )

Ingredients

  • தேங்காய் - 1
  • பால் – 1.5 கப்
  • சர்க்கரை - 4 ஸ்பூன்
  • முந்திரி - 5
  • நெய் – 2 ஸ்பூன்

Instructions

  1. தேங்காயைத் துருவிக் கொள்ளவும் பாலை காயவைத்து இறக்கி குளிரவிடவும்.
  2. அடுத்து வாணலியில் நெய் ஊற்றி முந்திரியை வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
  3. அடுத்து தேங்காயைப் போட்டு நன்கு வதக்கி, அதனுடன் பால் சேர்த்து கொதிக்க விடவும்.
  4. அடுத்து அதனுடன் சர்க்கரை சேர்த்து சுண்டும்வரை கிளறி முந்திரி சேர்த்து இறக்கினால் தேங்காய் அல்வா ரெடி.

Related posts

டேஸ்ட்டியான சில்லி பிரெட்!!

N N

முள்ளங்கி பொரியல்

N N

குழந்தைகளுக்குப் பிடித்தமான ஃபிங்கர் சிக்கன்!!

N N