ஐக்கிய இராச்சியத்தில் அனுஷ்டிக்கப்படும் தமிழ் பாரம்பரிய மாதம்

கனடா மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள Lewisham மற்றும் லண்டன் முழுவதும் தமிழர்கள் நமது கலாச்சாரத்தை வளப்படுத்தும் விதமாக தமிழ் பாரம்பரிய மாதமாக தை அனுஷ்டிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இங்கிலாந்தின் பேருந்துகளில் தமிழ் பாரம்பரிய மாதம் – ஜனவரி எனக் குறிப்பிடத்தக்க பதாகைகள் இடம்பெற்றுள்ளது.