fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more

Tag : Mannar

இலங்கைச் செய்திகள் செய்திகள்

மன்னாரில் சட்ட விரோதமாகக் கடத்துவதற்குத் தயாரான கடலட்டைகள் பறிமுதல்

SL News
மன்னாரில் சட்ட விரோதமாகக் கடத்துவதற்குத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஒருதொகுதி உலர்ந்த கடலட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மன்னார், புதுகுடியிருப்பு நூறுவீட்டுத் திட்டம்...
இலங்கைச் செய்திகள் செய்திகள்

ரிஷாட் பதியுதீனை கைது செய்ய 6 பொலிஸ் குழுக்கள்

SL News
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை கைது செய்ய 6 பொலிஸ் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மன்னார் மற்றும் கொழும்பிலுள்ள...
corvid 19 virus இலங்கைச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள்

மன்னாரில் கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது

SL News
மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக 2 கிராமங்கள் மூடப்பட்ட நிலையில் நேற்று மாலை 6.30 மணி அளவில் மீண்டும்...
இலங்கைச் செய்திகள் செய்திகள்

மன்னாரில் முடக்கப்பட்ட மாவட்டங்கள் இன்று திறப்பு

SL News
மன்னார் மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள இரு கிராமங்களையும் இன்று திங்கட்கிழமை(12) மாலை மீண்டும் திறக்க, உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட...
corvid 19 virus இலங்கைச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள் முக்கிய செய்திகள்

மன்னாரில் தனிமைப்படுத்தப்பட்டன சில பகுதிகள்

SL News
மன்னார், பட்டித்தோட்டம் மற்றும் பெரியகடை ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மன்னாரில்...
corvid 19 virus இலங்கைச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள்

மன்னாரிலும் கொரோனாத்தொற்று உறுதி

SL News
மன்னார் மாவட்டத்தில் மத ஸ்தாபனம் ஒன்றில் பணி புரியும் வெளி மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி...
இலங்கைச் செய்திகள் செய்திகள்

கிளிநொச்சி மற்றும் மன்னாரில் இருவேறு சம்பவங்கள் – ரயிலுடன் மோதி இருவர் பலி

SL News
கொழும்பில் இருந்து மன்னார் நோக்கிச் சென்ற ரயிலில் மோதி இன்று (08 வியாழக்கிழமை) காலை ஒருவர் உயிரிழந்துள்ளார். மன்னார் சௌத்பார்...
இலங்கைச் செய்திகள் செய்திகள்

வடக்கில் 6682 வீட்டுத்திட்டம் – பிரதமர் வெளியிட்ட தகவல்!

SL News
வடக்கில் மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களுக்கான 6682 வீடுகளை கொண்ட வீட்டுத்திட்டம் அடுத்த ஆண்டு பூர்த்தியாகும் என பிரதமர்...
இலங்கைச் செய்திகள் செய்திகள்

மன்னாரில் மீன், வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட நாணயக் குற்றிகள் மீட்பு: பாண்டிய மன்னர் காலத்தவையா? (Photos)

TamilTwin
மன்னார் – நானாட்டான் பகுதியில் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட 1904 நாணயக் குற்றிகளும், சான்றுப் பொருட்கள் சிலவும்...
இலங்கைச் செய்திகள் செய்திகள்

மன்னாரில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் – பொலிஸார் வெளியிட்ட தகவல்!

World News
மன்னார் உப்பளத்திற்கு சொந்தமான உப்பு உற்பத்தி பாத்தியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை எனப் பொலிஸார்...