fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

அனுராக்குடன் இணைய இருக்கும் டாப்சி

தமிழ் சினிமாவில் சில காலமாக மிரட்டி வந்த பிரபல நடிகை டாப்சி தெலுங்கு மற்றும் இந்தியிலும் பிரபலமான நடிகையாகும். இவர் இப்பொழுது அனுராக் கஷ்ய இயக்குனருடன் இணைய இருக்குக்கிறார் என்று வலைத்தளங்களில் கூறப்படுக்கிறது.

     அனுராக் கஷ்யப் இயக்கத்தில் உருவான மன்மர்ஜியான் படத்தில் நடிகை டாப்சி நடித்துள்ளார். இப்படம் தற்பொழுது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் இருவரும் மீண்டும் கூட்டணி அமைக்க பேசி இருக்கிறார்கள். திரில்லர்  படமாக உருவாக இருக்கிறது.

இயக்குனருடன்  இணைய இருக்கிறார் டாப்சி

                இப்படத்தை பற்றி டாப்சி கூறியது மன்மர்ஜியான் படத்தில் எனக்குக் கிடைத்த அனுபவத்தைத்  மீண்டும் அனுராக் கஷ்யப் இயக்கத்தில்  பணிபுரிவேன்  என்று எனக்கு ஏற்கெனவே தெரியும். ஆனால் அது இவ்வளவு சீக்கரமாக நடக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை மேலும்  இந்தப் படத்துக்காக நான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் என்று  டாப்சி தெரிவித்துள்ளார்.

      இந்த ஆண்டின் கடைசி மாதங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்க இருக்கிறது. 2020-ஆம் ஆண்டில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்தப் படத்துக்கு நல்ல இடத்தை தேடும் பணிகளில் அனுராக் கஷ்யப் பிஸியாக இருந்து வருக்கிறார். 

Related posts

தனுஷின் புதிய பட படபிடிப்பு குற்றாலத்தில் இருந்து தொடங்குகிறது

N N

சேரன் இயக்கத்தில் சிம்பு வெளியான தகவல்

TamilTwin India

கோவத்தின் உச்சியில் திரவுபதி இயக்குனர், ட்விட்டரில் மிரட்டும் வரிகள் !

TamilTwin India