fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் செய்திகள்

யாழில் முதியவர் ஒருவருக்கு வாள்வெட்டு

புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பலே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். குறித்த முதியவரின் வீட்டுக்கு சென்ற மர்ம கும்பல் இந்த தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

பலத்த காயத்திற்குள்ளன 62 வயது மதிக்கத்தக்க முதியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts

வெளியானது சாதாரணதரப் பெறுபேறு!

TamilTwin

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் – தமிழகம், கேரளாவில் இருந்து 3 புகார்கள் வந்துள்ளதாக சிபிஐ தகவல்

World News

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களிற்கு நத்தார் நாளில் தேடிச் சென்று உதவிய யாழ்.வல்வை இளைஞர்கள் (Video, Photos)

TamilTwin