fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் கொரோனா வைரஸ்

விமான நிலையத்தில் PCR கருவிகளை பொருத்த சுவிஸ் அரசு உதவி

பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் PCR கருவிகளை பொருத்த சுவிஸ் அரசு உதவி வழங்கியுள்ளது.

சுவிட்சர்லாந்து வழங்கியுள்ள உபகரணங்கள் முலம் நாளொன்றுக்கு 1300 பரிசோதனைகளை மேற்கொண்டு அறிக்கைகளை 3 மணித்தியாலங்களுக்குள் பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை மற்றும் மாலைதீவிற்கான கொழும்பு சுவிஸ்தூதரகத்தால் இந்த உபகரணப்பொதிகள் சுகாதார அமைச்சரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

Related posts

மட்டக்களப்பு விவசாயிகளின் பிரச்சனைகளை ஆராய கொழும்பிலிருந்து விரைகின்றது குழு!

World News

நாட்டில் இன்றும் கன மழைக்கு வாய்ப்பு!

World News

முள்ளிவாய்க்காலில் இறந்தவர்கள் பயங்கரவாதிகள் அல்ல அப்பாவி பொதுமக்கள் – சி.வி.

World News