fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
அழகு

தலைமுடி உதிர்வினைச் சரிசெய்யும் சூப்பரான ஹேர் ஆயில்!!

தலைமுடி உதிர்வினைச் சரிசெய்யும் ஹேர் ஆயிலை நாம் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தலைமுடி உதிர்வினைச் சரிசெய்யும் சூப்பரான ஹேர் ஆயில்!!

தேவையானவை:

நெல்லிக்காய்- 3

வெந்தயம்- 2 ஸ்பூன்

சீரகம்- 2 ஸ்பூன்

தேங்காய் எண்ணெய்- 50 மில்லி

தேவையானவை:

1.         நெல்லிக்காயினை சிறு துண்டுகளாக்கி வெயிலில் காய வைத்து மைய பொடித்துக் கொள்ளவும்.

2.         அடுத்து வாணலியில் வெந்தயம் மற்றும் சீரகத்தினைப் போட்டு பொடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

3.         அடுத்து இவை அனைத்தையும் தேங்காய் எண்ணெயில் போட்டு ஊறவைத்து 2 நாட்கள் கழித்துப் பயன்படுத்தவும்.

இந்த எண்ணெயினை தலைமுடியில் அப்ளை செய்து, 30 நிமிடங்கள் ஊறவைத்து சீயக்காய் கொண்டு முடியை அலசினால் தலைமுடி உதிர்வானது சரியாகும்.

Related posts

வீட்டிலேயே செய்யலாம் மணப்பெண்ணுக்கான பேஷியல்!!

N N

திக்கான, நீளமான தலை முடிக்கு வெங்காயச் சாறு ஷாம்பூ!!

N N

பட்டுப் போல் பாதம் பளபளக்க செமயான பேக்!!

N N