fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
மு.க.ஸ்டாலின் உடன் செல்பி எடுக்க மாணவர்கள்
இந்தியச் செய்திகள்

மு.க.ஸ்டாலின் உடன் செல்பி எடுத்த மாணவர்கள்

பாரளுமன்ற தேர்தலுக்காக திருவாரூரில் தனது வீட்டில் இருந்து பிரசாரத்தை தொடங்கிய தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின். இப்போது தர்மபுரி வழியாக உழவர் சந்தைக்கு சென்று வியாபாரிகளிடம் ஒட்டு கேட்டுள்ளார். அப்போது வழியில் உள்ள மாணவர்கள் அவர்களுடன் செல்பி எடுத்துள்ளார்கள்.

     நேற்று தர்மபுரி மாவட்டம் ஒடசல்பட்டி கூட்ரோட்டில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்றார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். அதன் பிறகு தர்மபுரிக்கு சென்று ஓட்டலில் தங்கி இருக்கிறார். இன்று காலை ஓட்டலில் இருந்து நடைப் பயணமாக புறப்பட்டு 4 ரோடு வழியாக உழவர் சந்தைக்கு சென்று அங்குள்ள விவசாயிகளிடம் ஓட்டு கேட்டார். அவரிடம் விவசாயிகள் மழை இல்லாததால் விவாசயம் பாதிக்கப்படுக்கிறது. இதற்கு பாசன வசதியை கொடுக்கனும் என்றும் தர்மபுரி மாவட்டத்தில் பல பகுதிகளுக்கும் குடிநீர் வரவில்லை என்றும் கூறினார்கள் அதை தலைவர் கேட்டுக் கொண்டார்.

     பிறகு ஆவின் பாலகத்துக்கு சென்று தொண்டர்களுடன் சேர்ந்து டீ சாப்பிட்டார். அதன் பிறகு நடந்து ஓட்டலுக்குச் சென்றார். வழிநெடுக பெண்களும், மாணவர்களும், இளைஞர்களும் அவருடன் ஆர்வமாக செல்பி எடுத்துக் கொண்டனர். அவரும் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் போஸ் கொடுத்தார்.

Related posts

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 23 பேருக்கு கொரோனா தொற்று

World News

வெளிநாடுகளில் உள்ள தமிழர்களை மீட்க 29 விமானங்கள்!

World News

ஐந்தாம் திகதி வரை மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்

World News