fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

படத்தின் கதையில் மாற்றம் செய்யும் அஜித் படக்குழு

                நடிகர் அஜித் தற்போது இந்தி படமான பிங்க் என்ற படத்தின் ரீமேக் படத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்திற்கு நேர்கொண்ட பார்வை என படக்குழு பெயர் வைத்து உள்ளனர்.  இப்படத்தில் நடிகர் அஜித் உடன் ஷரந்தா ஸ்ரீநாத், வித்யா பாலன், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அபிராமி வெங்கடாசலம், டெல்லி கணேஷ் எனப் பலரும் நடித்து வருகின்றனர்.  நேர்கொண்ட பார்வை படத்தின் படபிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.  பிங்க் படத்தின் கதையினை அப்படியே ரீமேக் செய்யாமல் தமிழுக்காக சிறு மாற்றம் செய்து இருப்பதாக படத்தில் நடித்து வரும் ஷரந்தா ஸ்ரீநாத் கூறி இருக்கிறார். 

படத்தின் கதையில் மாற்றம் செய்யும் அஜித் படக்குழு

      நேர்கொண்ட பார்வை படமானது நடிகர் அஜித்தின் பிறந்த நாளான மே 1–ம் தேதி ரிலீஸாகும் என்று முதலில் அறிவித்து இருந்தது.  தற்போது படக்குழு படத்தின் ரிலீஸ் தேதியினை தள்ளி வைத்து உள்ளது.  நேர்கொண்ட பார்வை படத்திற்கு இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.  இப்படமானது ஜூன் அல்லது ஜூலை மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

புடவையில் படும் கவர்ச்சி காட்டிய அதுல்யா

TamilTwin India

ஆடை வடிவமைப்பாளருடன் நெருக்கமாக இருக்கும் ஸ்ரேயா, வைரலாகும் புகைப்படங்கள் !

TamilTwin India

மடோனா வெளியிட்ட புகைப்படம், நாட்டுக்கட்டை என ரசிகர்கள் கிண்டல் !

TamilTwin India