Thursday, December 1, 2022
HomeEvents-நிகழ்வுகள்யாழ். சுன்னாகம் பொதுநூலகத்தில் நாளை முத்திரைகளின் கண்காட்சியும் விற்பனையும்

யாழ். சுன்னாகம் பொதுநூலகத்தில் நாளை முத்திரைகளின் கண்காட்சியும் விற்பனையும்

சுன்னாகம் பொதுநூலக நிர்வாகத்தின் ஏற்பாட்டில் கொக்குவில் தபாலதிபரின் அனுசரணையில் இலங்கையில் வெளிவந்த முத்திரைகளின் கண்காட்சியும் விற்பனையும் நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை(25.11.2022) காலை-9 மணி முதல் மாலை-4.30 மணி வரை சுன்னாகம் பொதுநூலக
மண்டபத்தில் சுன்னாகம் பொதுநூலகப் பிரதம நூலகர் திருமதி.ஜெயலட்சுமி சுதர்சன் தலைமையில் இடம்பெறும்.

மேற்படி நிகழ்வில் அனைவரையும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular