fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் செய்திகள்

இலங்கை மீனவர்கள் இந்தியாவில் கைது!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை மீனவர்கள் மூவரை இந்திய கடற்படையினர் படகுடன் கைது செய்துள்ளனர்.

மன்னார் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து இன்று (15) அதிகாலை மீன்பிடிக்கச் சென்றவர்களே இவ்வாறு தனுஷ்கோடி அருகே கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

யாழ். வடமராட்சியில் வீதியிலிருந்த கடதாசிப் பெட்டிக்குள் வெடிபொருட்கள் மீட்பு

TamilTwin

யாழில் பிள்ளைகளுக்காக பொய்யான தகவல் வழங்கிய பெற்றோர்கள்!

TamilTwin

3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு

World News