fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » அச்சுவேலி வைத்தியசாலையில் அறுவர் தனிமைப்படுத்தப்பட்டனர்
corvid 19 virus இலங்கைச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள்

அச்சுவேலி வைத்தியசாலையில் அறுவர் தனிமைப்படுத்தப்பட்டனர்

அச்சுவேலி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலையின் வைத்தியர், தாதி, ஊழியர்கள் நால்வர் உள்ளிட்ட ஆறு பேர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று கடந்த வாரம் வீடு திரும்பியிருந்த ஒருவர் மீண்டும் நோய் அறிகுறி காணப்பட்ட நிலையில் இன்று அச்சுவேலி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றிருந்தார்.

அவருக்கு கொரோனா தொற்று அறிகுறி காணப்பட்டமையை அடுத்து நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related posts

யாழில் வைத்திய அதிகாரி இராணுவத்தினரால் கைது! (Photo)

TamilTwin

ஊடகவியலாளர் ரூபனுக்கு பொன்னாலையில் உணர்வுபூர்வ அஞ்சலி (PHOTOS)

N N

மேல்மாகாணப் பாடசாலைகளை மீளவும் திறப்பதற்கு உத்தேசம்

N N