fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் அறிவிப்பு

விஜய் டிவி முலம் தமிழ் சினிமா உலகிற்கு செல்ல பிள்ளையாக அறிமுகமான சிவகார்த்திகேயன் பல படங்களில் நடித்து ஹீரோவாக இருக்கிறார். அவரின் தயாரிப்பில் உருவான கனா படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் மற்றொரு படத்தை அறிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் அறிவிப்பு

      தற்சமயம் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வருகிற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீப காலத்தில் முடிவடைந்து உள்ளது. பின்பு படத்திற்கான அடுத்தகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த படத்தை கார்த்திக் வேணுகோபால் இயக்குகிறார். இதில் ரியோ ராஜ் நாயகனாகவும் ஷிரின் கஞ்ச்வாலா நாயகியாக தமிழில் நடித்து இருக்கிறார்கள். இதில் ஷபீர் இசையமைத்துள்ளார். யூ.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவை கொடுத்துள்ளார்.

     இந்த படத்திற்கு எம்.ஜி.ஆரின் பிரபல பாடலான `நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என்று தலைப்பு வைத்துள்ளார்கள். இப்படத்தின்  தலைப்பு பற்றி விவரங்களை வீடியோ மூலம் படக்குழு வெளியிட்டு இருக்கிறார்கள். இது சிவாவின் இரண்டாவது படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த படத்தின் டிரைலர் வீடியோவுக்கு சமூக வலைதளங்களில் பெறும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

Related posts

மாடன் உடையில் நந்திதா வெளியிட்ட போட்டோ, வைரலாகும் புகைப்படம் !

TamilTwin India

கவர்ச்சியில் வெள்ளித்திரையை மிஞ்சும் சின்னத்திரை நடிகை

TamilTwin India

தனது கட்டழகில் ரசிகர்களை மயங்க வைக்கும் ப்ரியாமணி, இது செம ஹாட் மச்சி..!!

TamilTwin India