fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு சிறீதரன் எம்பி வலியுறுத்தல்
இலங்கைச் செய்திகள் செய்திகள்

மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு சிறீதரன் எம்பி வலியுறுத்தல்

மாகாண சபைத் தேர்தலை மேலும் காலம் தாழ்த்தாது விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வலியுறுத்தியுள்ளார்.

மாகாணசபைத் தேர்தலை எந்த முறையில் நடத்தினாலும் அதனை எதிர்கொள்ளத் தாம் தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று(12) ஊடகவியலாளர்களைச் சந்தித்துக் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

சர்வதேசத்தை கவனிக்க வைத்த மாமல்லபுரத்து தெருநாய்

World News

அங்கஜனின் பாராளுமன்றத் தேர்தல் வெற்றி: கடுமையாகச் சாடிய நீதியரசர் விக்னேஸ்வரன்!! (Video)

TamilTwin

சந்திரகிரகண நேரத்தில் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும் என்ன?

TamilTwin