fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
அழகு

தலைமுடி கொட்டாமல் இருக்கணுமா? ரொம்பவும் சிம்பிளான ஹேர்பேக் இதுதான்!!

தலைமுடி கொட்டும் பிரச்சினைக்கு வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு ஹேர்பேக் செய்தால் பலன் கொடுக்குமா? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். இந்த ஹேர்பேக்கினை நீங்கள் தொடர்ந்து பின்பற்றி வந்தால், உங்கள் சந்தேகம் தானாகவே தீரும்.

தலைமுடி கொட்டாமல் இருக்கணுமா? ரொம்பவும் சிம்பிளான ஹேர்பேக் இதுதான்!!

தேவையானவை:

அரிசி- ¼ கப்

தேன்- 1 ஸ்பூன்

நல்லெண்ணெய்- 1 ஸ்பூன்

தயிர்- 1 ஸ்பூன்

செய்முறை:

1.அரிசியை தண்ணீர் ஊற்றி நன்கு 4 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.

2. அடுத்து அந்தநீரை வடிகட்டி, அத்துடன் தேன், நல்லெண்ணெய், தயிர் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

இந்த ஹேர்பேக்கினை தலைமுடி, வேர்க் கால்கள், நுனு முடி என அனைத்து இடத்திலும் அப்ளை செய்து சீயக்காய் கொண்டு அலசினால் தலைமுடி உதிர்வு நிச்சயம் கட்டுக்குள் வரும்.

Related posts

முகத்தின் அழகுகூட கசகசா பேஸ்பேக்!!

N N

முடி நன்கு அடர்த்தியாக, கருமையாக மற்றும் நீளமாக வளர அஸ்வகந்தா எண்ணெய்!!

N N

சருமத்திற்குப் பயன்படுத்தப்படும் ரோஸ் வாட்டர்

N N