fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » கிளிநொச்சியில் கைவிடப்பட்ட இறால் பண்ணைகளை மீளச் செயற்படுத்த நடவடிக்கை (Photos)
இலங்கைச் செய்திகள் செய்திகள்

கிளிநொச்சியில் கைவிடப்பட்ட இறால் பண்ணைகளை மீளச் செயற்படுத்த நடவடிக்கை (Photos)

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலர் பிரிவில் பரமன்கிராய் பிரதேசத்தில் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் உருவாக்கப்பட்டுக் கைவிடப்பட்ட நிலையிலுள்ள இறால் பண்ணைகளை தனியார் முதலீட்டாளர்களின் நிதிப் பங்களிப்புடன் மேம்படுத்தப்பட்ட முறையில் மீளச் செயற்படுத்துவதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த இறால் பண்ணைகளை மீள ஆரம்பிக்கும் வகையில் சம்பிரதாயபூர்வமான செயற்பாடுகள் இன்று வியாழக்கிழமை(22) கடற்றொழில் அமைச்சரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

Related posts

வவுனியாவில் ஊரடங்கை நீடிக்கப் பரிந்துரை!

TamilTwin

வீரர்களை எதற்காக விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்- மஹிந்தானந்த கேள்வி

World News

யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் இன்று மின்தடை

N N