fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

நடுரோட்டில் நடனம் ஆடிய நடிகை

தெலுங்கு படஉலகில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரேயா எனக்கு 20 உனக்கு 18 படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். அதன்பிறகு தான் மழை, திருவிளையாடல் ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்தார். இவர் ரஜினி, விஜய், தனுசு என பிரபல நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

நடுரோட்டில்  நடனம்  ஆடிய  நடிகை

நடிகைகள் தங்களுக்கு பிடித்த விஷயங்களை வீடியோவில் பதிவு செய்து அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்கின்றனர்.    ஸ்ரேயா தற்போது நரகாசூரன் படத்தில் நடித்துள்ளார். நரகாசூரன் படம் விரைவில் வெளிவரவுள்ளது.  தமிழில் புது படங்களுக்கு இவர் வாய்ப்பு கேட்கவில்லை. தற்போது இந்தியில் தட்கா என்ற ஒரு படத்தில் நடிக்கிறார். ஸ்ரேயா படப்பபிடிப்பு இல்லாத நிலையில் வெளிநாடுகளுக்கு சென்று விடுகிறார். சமீபத்தில் வெளிநாடு சென்ற அவர் அப்பகுதியில் நடந்த திருவிழாக்கு சென்று அந்த நிகழ்ச்சியை ரசித்து, உற்சாகத்தில் நடுரோட்டில் நடனம் ஆடத் தொடங்கினார். அந்த வீடியோவை பதிவு செய்து இன்ஸ்டாகிராமிலும் வெளியிட்டுள்ளார் ஸ்ரேயா.

Related posts

வைரலாகும் வலிமை படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள்

TamilTwin India

பேண்ட் இல்லாமல் போட்டோ போட்ட சாக்சி அகர்வால், வைரலாகும் புகைப்படங்கள்.!

TamilTwin India

38 வயதிலும் அதே கிளமெர், ரசிகர்களை கவரும் கிரண்

TamilTwin India