fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » மீண்டும் முழுநேரப் பயணக் கட்டுப்பாடு: வெளியானது அறிவிப்பு!
corvid 19 virus இலங்கைச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள் முக்கிய செய்திகள்

மீண்டும் முழுநேரப் பயணக் கட்டுப்பாடு: வெளியானது அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் எதிர்வரும்- 21 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை இரவு-11 மணி தொடக்கம் எதிர்வரும்-25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை-04 மணி வரை பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இன்று திங்கட்கிழமை(17) இடம்பெற்ற கொரோனாத் தடுப்புச் செயலணிக் கூட்டத்தின் போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு-11 மணி முதல் 28 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை அதிகாலை-04 மணி வரை மீண்டும் பயணக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் ஏழாம் திகதி வரை நீடிப்பு!

N N

யாழில் இன்று மின்தடைப்படும் பகுதிகள் இதோ….

TamilTwin

கொரோனா எதிரொலி: கிளிநொச்சியில் கொரோனா பாதுகாப்புச் செயலணி கூடியது! (Photos)

N N