fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » மட்டக்களப்பில் திடீரெனக் கரை ஒதுங்கிய கடல் ஆமைகள், டொல்பின் (Photos)
இலங்கைச் செய்திகள் செய்திகள்

மட்டக்களப்பில் திடீரெனக் கரை ஒதுங்கிய கடல் ஆமைகள், டொல்பின் (Photos)

மட்டக்களப்பு கிரான்குளம் பகுதியில் உயிரிழந்த நிலையில் இரண்டு கடல் ஆமைகள் உட்பட ஒரு டொல்பினும் இன்று சனிக்கிழமை(19) கரை ஒதுங்கியுள்ளது.

கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள், கடல் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்கள், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் உட்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டதுடன் இறந்த நிலையில் பலத்த காயங்களுடன் கரையொதுங்கிய டொல்பின் உள்ளிட்ட கடலாமைகளை மட்டக்களப்பு மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்தின் பிராந்தியச் சுற்று வட்ட உத்தியோகத்தர் நாகராசா சுரேஸ்குமார் பார்வையிட்டார்.

அத்துடன் பகுப்பாய்விற்காக அங்கிருந்து எடுத்துச் சென்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

வெட்டுக்காயங்களுடன் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு! கிளிநொச்சியில் சம்பவம்

World News

போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் பிரகடனம்

TamilTwin

அலாஸ்காவில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

World News