fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
corvid 19 virus இலங்கைச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள்

கொரோனா காரணமாக கிளிநொச்சியில் மூடப்பட்ட பாடசாலைகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் ஒரு வாரங்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் இன்று அடையாளம் காணப்பட்டதையடுத்து வடமாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைய வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

அவருக்கு எப்படி தொற்று ஏற்பட்டது என்பதை கண்டறிய முடியாததால், சமூக தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழ். மண்கும்பான் கடலில் நீராடிய குடும்பத்தலைவர் உயிரிழப்பு!

TamilTwin

கொரோனாவால் பாதிக்கப்பட்டவரது உடலம் இருப்பதாகக் கூறி சவப்பெட்டிக்குள் போதைப்பொருள் கடத்தல்

World News

அம்பாறைக்கு கலையரசன்: தேசியப்பட்டியல் பெயர் விபரங்களோடு வர்த்தமானி வெளியீடு

World News